பிக் பாஸ் சீசன் 6-ல் இன்றைய பிரேமாக்களை பார்த்த ரசிகர்கள் கொந்தளித்து போயுள்ளனர். பிக் பாஸ் சீசன் 6-ல் கமல் சார் சென்ற வாரத்திற்கு முந்திய வாரம் கொடுத்த டோஸ்ஸில் அசீம் கொஞ்சம் அடக்கி வாசித்தார். தற்போது வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதை தான் பிக் பாஸ் வீட்டிற்குள் சில பல பிரச்சனைகளை உண்டாக்கி வருகிறார் அசீம். இதனை தொடர்ந்து சகப் போட்டியாளர்களை தரக்குறைவாக பேசுவது போன்ற சில்லித்தனமான விஷயங்களை செய்து வருகின்றார். பிக்பாஸ் […]
