குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் சிறந்தது என்று ரம்யா பாண்டியன் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். நடிகை ரம்யா பாண்டியன் ‘ஆண் தேவதை’, ‘ஜோக்கர்’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனையடுத்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். பின்னர், பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். இந்நிலையில், ரம்யா பாண்டியன் அளித்த […]
