பிக்பாஸ் பிரபலம் ஷிவானி தனது வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஷிவானி . இவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவானி மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் இவர் பிக்பாஸ் வீட்டில் எப்போதும் பாலாஜிக்கு ஆதரவாக இருந்து வந்ததார் . இதன்பின் டிக்கெட் டூ பினாலே […]
