விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் அசல் கோலார் அதிரடியாக வெளியேற்றப்பட்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 – ல் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி நல்ல விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது. ஏற்கனவே ஜி.பி.முத்து மற்றும் சாந்தி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் அசல் கோலார் நேற்று எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அசல் கோலார் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதை நிவாஷிணியால் தாங்கிக் […]
