பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் ஆரம்பத்தில் சுமார் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது பத்து போட்டியாளர்கள் மட்டுமே விளையாடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து சுமார் 75 நாட்களை கடந்துள்ளதால் மக்கள் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வாக்குகள் அடிப்படையில் யார் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்க ப்பட்டு வருகிறது l. அந்த […]
