பிக்பாஸ் பிரபலம் கேப்ரியலாவின் புகைப்படத்தை ரியோ ராஜ் கிண்டல் செய்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் கேப்ரியலா . இந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட கேபி பிக்பாஸ் கொடுத்த பணப்பெட்டி வாய்ப்பைப் பயன்படுத்தி 5 லட்சத்தை பெற்றுக் கொண்டு போட்டியிலிருந்து விலகிக் கொண்டார் . இந்த நிகழ்ச்சிக்குப் பின் கேபி தொடர்ந்து தனது சமூக வலைத்தளங்களில் தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு […]
