பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான அக்ஷரா ரெட்டியிடம் தங்க கடத்தல் வழக்கில் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. விஜய் டிவியில் அனைவரும் பார்க்கும் பிரபல நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் பிக் பாஸ் 5வது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில் கலந்து கொண்டு பிரபலமானவர் அக்ஷரா ரெட்டி. இவர் பிக் பாஸ் வீட்டில் 85 நாட்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அக்ஷரா தற்பொழுது அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வருண்க்கு ஜோடியாக திரைப்படத்தில் […]
