பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோவில் கன்பெக்ஷன் அறையில் பாலாஜி கண்கலங்கி பேசியிருந்தார் . தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில் போட்டியாளர்கள் தங்களுக்கு கிடைத்த புகைப்படங்களில் இருக்கும் போட்டியாளர்களின் ஸ்டாட்டர்ஜி பற்றி கூற வேண்டும் . இதில் சோமுக்கு ஆஜித்தின் புகைப்படம் கிடைக்க ‘ஆஜித்துக்கு கேம் பிளான் இருக்குதா? என தெரியவில்லை’ என்கிறார் . இதையடுத்து ஆரிக்கு ரம்யாவின் புகைப்படம் கிடைக்க வழக்கம் போல […]
