பிக் பாஸ் நிகழ்ச்சியின் விஜய் மியூசிக்கில் ஒளிபரப்பாகும் இன்றைய எபிசோடு கான அன்சீன் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டி ஒளிபரப்பாக உள்ளது . தற்போது வெளியேறிய போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளதால் பிக்பாஸ் வீடு களைகட்டியுள்ளது . இந்நிலையில் விஜய் மியூசிக்கில் ஒளிபரப்பாகும் இன்றைய எபிசோடுக்கான அன்சீன் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் டாஸ்க் லெட்டரை நிஷா வாசிக்க அப்போது ‘பின்குறிப்பு’ என்று கூறியதற்கு ‘சேஃப்டி பின்னா?’ என […]
