பிக்பாஸ் கொண்டாட்டத்தின் போது அர்ச்சனாவின் மகள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்தது . இதில் வைல்ட் கார்ட் போட்டியாளராக கலந்து கொண்டு 75 நாட்களுக்கும் அதிகமாக பிக்பாஸ் வீட்டில் தங்கி இருந்தவர் அர்ச்சனா. இவர் இந்த நிகழ்ச்சியில் ரியோ ,கேபி ,சோம் ,நிஷா ஆகியோருடன் இணைந்து அன்பு கூட்டணி அமைத்து விளையாடுவதாக விமர்சனங்கள் எழுந்தது . பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் சமூக வலைத்தளங்களில் […]
