Categories
சினிமா தமிழ் சினிமா

“இவர் இப்போதைக்கு கல்யாணம் பண்ணமாட்டார் போலயே”…. பிரபல நடிகரின் பதில்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

நடிகர் சிம்பு பிபி அல்டிமேட் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக களம் இறங்கியுள்ளார்.  தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. இந்த திரைப்படம் வசூல் ரீதியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது. இதனைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார் ஆகிய படங்களில் சிம்பு தற்போது நடித்து வருகிறார். இதற்கிடையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வேற லெவல் போட்டியாளர்கள்…. ‘பிக் பாஸ் அல்டிமேட்’…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேற்று வெற்றிகரமாக தொடங்கப்பட்டுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.  பிக் பாஸ் சீசன் 5 கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. பிக் பாஸ் சீசன் 5 வெற்றியாளராக ராஜூ ஜெயமோகன் அறிவிக்கப்பட்டார். இந்நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் மீண்டும் புதிய கண்ணோட்டத்துடன் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் வகையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிள்ஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டனர். […]

Categories

Tech |