நடிகை ரகுல் பிரீத் சிங் இணையத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. நடிகை ரகுல் பிரீத் சிங் தடையற தாக்க திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவருக்கு தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் பிரபலமடைய செய்தது. தற்பொழுது முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகின்றார். தற்பொழுது இவர் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவர் இணையத்தில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நிலையில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார். இந்த நிலையில் கருப்பு […]
