வங்கிகளில் சமீப காலமாக பிக்சட் டெபாசிட்க்கான வட்டி விகிதங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் பி.என்.பி வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, IDFC ஃபர்ஸ்ட் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட வங்கிகளும் பிக்சட் டெபாசிட்க்காண வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. இந்த வங்கிகள் அதிகரித்துள்ள வட்டி விகிதங்களின் விவரம் குறித்து பார்க்கலாம். கனரா வங்கி: கடந்த மாதம் 23-ஆம் தேதி கனரா வங்கி பிக்சர் டெபாசிட் களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி 7 […]
