Categories
சினிமா தமிழ் சினிமா

“ரயில் டிராக்கில் ஒரு ரசகுல்லா”….. தர்ஷா குப்தாவின் ஹாட் பிக்ஸ்…. இணையத்தில் வைரல்…!!!!!

நடிகை தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம் வைரலாகி வருகின்றது. சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர் தர்ஷா குப்தா. இதையடுத்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதையடுத்து ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் நடித்தது மூலம் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கும் என நினைத்த நிலையில் அவருக்கு பெரிதாக கிடைக்கவில்லை. இதையடுத்து சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சேலையில் ஜொலிக்கும் கன்னக்குழி நாயகி”…. வெளியான பிக்ஸ்….!!!!

நடிகை சிருஷ்டி டாங்கேயின் சேலையில் ஜொலிக்கும் கலக்கல் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. நடிகை சிருஷ்டி டாங்கே காதலாகி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி யுத்தம் செய், டார்லிங், எனக்குள் ஒருவன், புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம், கத்துக்குட்டி, வில்லம்பு, நவரச திலகம், சரவணன் இருக்க பயமேன் ஆகிய பல திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் நடித்து வருகின்றார். ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். ஆனால் எட்டாவது நாளிலேயே அங்கிருந்து வெளியேறினார். இவர் […]

Categories

Tech |