பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் புதிதாக பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதில் பிக்பாஸ் பிரபலங்கள் பலரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர் . மேலும் ரம்யா கிருஷ்ணன், நகுல் இருவரும் நடுவர்களாக பங்கேற்றுள்ளனர். சமீபத்தில் வனிதா இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தனக்கும் சீனியர் நடிகை ஒருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார் . இந்த வாரம் […]
