கேமில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என சொல்லிய ஜூலியை கன்பெக்சன் ரூமிற்கு செல்ல சொன்ன பிக் பாக்ஸ். 24 மணி நேரமும் ஓடிடியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்றைய 3-வது ப்ரோமோவில் அனைவரும் ஒன்றாக இருக்க கத்துக்க வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் போர்டில் கேள்வி ஒன்று கேட்கப்படும். அதற்கு நான்கு ஆப்ஷன்கள் கொடுக்கப்படும். அதில் ஒன்றை போட்டியாளர்கள் தேர்வு செய்ய வேண்டும். இந்த டாஸ்கில் ஜூலி விளையாடுகிறார். […]
