வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் பிக்பாஸ் பிரபலம் சுரேஷ் சக்கரவர்த்தி இணைந்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் சுரேஷ் சக்ரவர்த்தி. இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி வந்த இவர் திடீரென 35-வது நாளிலேயே வெளியேற்றப்பட்டார். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு பின் சுரேஷ் சக்கரவர்த்தி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். #VasanthaBalansNext #UrbanBoyzProductionNo1We are happy to announce that our favorite #SureshChakravarthi , […]
