Categories
சினிமா

அம்மாடியோ!.. BIGGBOSS இவருக்கு இவ்ளோ சம்பளமா?… சொல்லவே இல்லை…..!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. அதில் அனைவரும் எதிர்பார்த்தபடி ராஜு டைட்டில் வின்னராகவும், இரண்டாம் இடத்தை பிரியங்காவும் பிடித்தார்கள். இந்நிலையில் இவர்களுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த வருமானம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான ராஜுவுக்கு 50 லட்சம் பரிசுத் தொகை கிடைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரியங்கா 28 லட்சம் ரூபாய் […]

Categories
சினிமா

BIGG BOSS: இவர் தான் வெற்றியாளர்? வெளியான Photo…. வைரல்….!!!!

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 டைட்டிலை யார் கைப்பற்றுவார்கள் என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. கடைசி நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் நேற்று காலை தொடங்கி இரவு நிறைவடைந்தது. இன்று இரவு கிராண்ட் பைனல் ஒளிபரப்பாகிறது. இதையடுத்து பிக்பாஸ் சீசன் 5 வெற்றியாளர் ராஜு என்ற தகவல் வெளியாகியுள்ளது.இதை உறுதிப்படுத்தும் விதமாக ராஜு கையில் பிக்பாஸ் கோப்பையுடன் உள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவர்தான் வெற்றியாளர் என்பது இன்று இரவு அதிகாரபூர்வமாக […]

Categories
சினிமா

BIGG BOSS வெளியேறும் அடுத்த பிரபலம் இவரா?…. திடீர் திருப்பம்….!!!!

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 இல் இந்த வாரம் இமான் அண்ணாச்சி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் 40 நாட்கள் கால்ஷீட்டுடன் நிகழ்ச்சிக்கு வந்துள்ளதாக செய்திகள் வராத நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக இமான் அண்ணாச்சியயே நேற்றைய எபிசோடில், தான் அடுத்து வெளியேற போவதாக தெரிவித்துள்ளார். இந்த வாரம் நான் தான் வெளியே போகிறேன் பை பை என சொல்லும் காட்சிகளை பிக் பாஸ் எடிட்டர் கட் பண்ணாமல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பிக்பாஸ் சீசன் 5’ படப்பிடிப்பு தொடக்கம்… தீயாய் பரவும் புகைப்படம்…!!!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதில் ஜூன் மாதம் தொடங்க வேண்டிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வருடம் கொரானா பரவல் காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு ஜனவரி மாதம் முடிந்தது. அதேபோல் இந்த வருடமும் கொரானா காரணமாக அக்டோபர் மாதம் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் என கூறப்படுகிறது. https://www.instagram.com/p/CSVnkDRBwxN/?utm_source=ig_embed&ig_rid=8fecb7ea-2dfe-4ab7-9def-a94ee9bc2ad8 கடந்த […]

Categories
சினிமா

Exclusive: பிக்பாஸ் சீசன் 5 தமிழ்…. வெளியான சூப்பர் தகவல்…..!!!

விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பப்பட்டு வரும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை 4 சீசன் முடிந்து உள்ளது. தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார். இந்நிலையில் இதில் குக் வித் கோமாளி பிரபலங்கள் கனி, சுனிதா, தர்ஷா, ஆர் ஜே வினோத், எம்எஸ் பாஸ்கர் ஆகியோர் கலந்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐந்தாவது சீசனுக்கான லோகோ, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் சீசன் 5 தொகுப்பாளர் யார்….? கமலா அல்லது சிம்புவா….? வெளியான தகவல்…!!

விஜய் டிவியில் வரும் ஜூன் மாதம் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. இந்நிலையில் நடிகர் கமலஹாசன் அரசியலில் மும்முரம் காட்டி வருவதால் வரும் ஜூன் மாதம் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸின் ஐந்தாவது சீசனை நடிகர் சிம்பு தொகுத்து […]

Categories

Tech |