ஆரவ்வின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில் போட்டியாளர் ராஜு டைட்டிலை வென்றார். தற்போது ”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் OTT யில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில், ‘பிக்பாஸ்’ சீசன் 1 போட்டியாளரான ஆரவ் அந்த சீசனில் டைட்டில் வின்னர் பட்டத்தை தட்டிச்சென்றார். இதனையடுத்து, இவர் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் […]
