பிக்பாஸ் பிரபலம் சனம் செட்டி ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மாடலிங் துறையில் சிறந்து விளங்கிய சனம் செட்டி ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் இவர் நடித்த எந்த ஒரு படமும் சரியான வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து சனம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் . இந்த […]
