கடந்த சில நாட்களாக ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை பல்வேறு வங்கிகள் உயர்த்தி வருகின்றன. அதன்படி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தியுள்ளது. அந்த புதிய வட்டி விகிதங்கள் ஏப்ரல் 28-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. 2 கோடி முதல் 5 கோடி வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி குறைந்தபட்சமாக 2.50 சதவீதம் வட்டியும், அதிகபட்சமாக 4.80 சதவீதம் வட்டியும் […]
