பிகில் மற்றும் 96 திரைப்படத்தில் நடித்துள்ள வர்ஷா பொல்லம்மா தெலுங்கு டைரக்டர் மகனுடன் காதல். தமிழ் சினிமாவில் சப்போர்ட்டிங் நடிகையாக “வெற்றிவேல்” திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் தான் வர்ஷா பொல்லம்மா. இதனைத் தொடர்ந்து இவர் “96” திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடனும், “பிகில்” திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடனும் நடித்துள்ளார். கன்னட நடிகையான வர்ஷா பொல்லம்மா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கலக்கிக் கொண்டிருக்கின்றார். இவர் ஹீரோயினாக நடிக்கவில்லை என்றாலும் கூட பல திரைப்படங்களில் சப்போட்டிங் ரோல்கள் அவருக்கு […]
