மதுவை நூதன முறையில் கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். பீகார் மாநிலத்தில் மதுவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2016-ஆம் ஆண்டு மதுவிலக்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் சட்டத்தை மீறி மது அருந்தி தினம்தோறும் ஏராளமானோர் கைது செய்யப்படுகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 1.27 லட்சம் பேர் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வாலிபர் ஒருவர் தனது உடலில் செல்லோ டேப்பைப் பொருத்தி உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு […]
