லாரியும் பேருந்தும் மோதிக்கொண்டதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 9 பேர் பரிதாபமாக உயிழந்துள்ளனர். பிகார் மாநிலம் பாகல்பூர் நாவ்காச்சியாவில் லாரியும், பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர், இதில் இரும்புக் குழாய்களை ஏற்றப்பட்ட லாரியானது, காரிக் காவல் நிலைய எல்லையில் அமைந்துள்ள அம்போ ஃசவுக் என்ற பகுதியில் சென்றுகொண்டிருக்கும்போது கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் மீது […]
