Categories
கால் பந்து விளையாட்டு

கொரோனாவில் இருந்து மீண்டார் ….கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி ….!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி தொற்றிலிருந்து  குணமடைந்தார். பிரெஞ்சு கோப்பை கால்பந்து போட்டி பிரான்சில் வன்னஸ் நகரில் நடைபெற இருந்தது. ஆனால் கடந்த 2-ஆம் தேதி லியோனல் மெஸ்ஸி உட்பட பிஎஸ்ஜி கிளப் அணியில் 4 வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட லியோனல் மெஸ்ஸி தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தொற்றிலிருந்து அவர் குணமடைந்துள்ளார்.அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்பதை குறிக்கும் […]

Categories
கால் பந்து விளையாட்டு

“அதிர்ச்சி … பிரபல கால்பந்து நட்சத்திரம்” …. ‘லியோனல் மெஸ்ஸிக்கு கொரோனா’ ….!!!

பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. பிரபல கால்பந்து நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அணி வீரர்களிடமிருந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அதோடு பிஎஸ்ஜி கிளப்  அணியில் இடம்பெற்றிருந்த 4 வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்நிலையில் பிரான்ஸில் வன்னஸ் நகரில் பிரெஞ்சு கோப்பை தொடர் தொடங்கவுள்ள நிலையில் லியோனல் மெஸ்ஸிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |