பிஎம் கேர்ஸ் நிதி மூலம் வென்டிலேட்டர்கள் தயாரிக்க ரூ. 2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தகவல் அளித்துள்ளது. பிஎம் கேர்ஸ் நிதி என்பது பிரதமர் மோடியின் நிதி சார்பில் பொதுமக்கள் தங்களால் முடிந்த தொகையை வழங்கியது. இதில் கொரோனா தடுப்பு பணிக்காக தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா துறையினர், பொதுமக்கள் என தங்களால் முடிந்த தொகையை அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் பிஎம் கேர்ஸ் நிதியில் இதுவரை எவ்வளவு நிதி சேர்ந்துள்ளது என்றும் அந்த நிதி […]
