மத்திய அரசின் pm-kisan திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் அனுப்பப்படுகிறது. இந்த தொகையானது மூன்று தவணைகளாக பிரிக்கப்பட்டு ரூபாய் 2000 டெபாசிட் செய்யப்படுகிறது. பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரையில் மொத்தம் 11 தவணைகள் வழங்கப்பட்டு விட்டன. அடுத்து 12ஆவது தவணை எப்போது கிடைக்கும் என்று பதிவு செய்த விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். சமீபத்திய அப்டேட்டின்படி, வருகிற நவம்பர் 30ஆம் தேதிக்குள் 12ஆவது தவணைப் பணம் வரும் என்று அரசு […]
