நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. பெரும்பாலான விவசாயிகள் இந்த பணம் பெறுவதற்கு தகுதியானவர்கள். இருந்தாலும் வருமான வரி செலுத்தக்கூடிய விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் 2000 ரூபாய் பணம் பெறுவதற்கு […]
