BMW நிறுவனம் பட்டனை அழுத்தினால் நிறம் மாறக்கூடிய ஸ்போர்ட்ஸ் ரக எலக்ட்ரிக் காரை அமெரிக்காவில் நடைபெற்ற நுகர்வோர் கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது. BMW நிறுவனம் அமெரிக்காவில் நடைபெற்ற நுகர்வோர் எலக்ட்ரானிக் கண்காட்சியில் BMW flow 9 என்னும் ஸ்போர்ட்ஸ் ரக கார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்போர்ட்ஸ் ரக எலக்ட்ரானிக் கார் பட்டனை அழுத்தினால் நிறம் மாறக்கூடிய தன்மையில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது BMW நிறுவனம் காரின் மேல் பகுதியில் எந்தவித கலரையும் பயன்படுத்தவில்லை. அதற்கு பதிலாக BMW […]
