நாட்டில் தகுதியற்ற விவசாயிகளுக்கு பிஎம்கிசான் திட்டத்தின் கீழ் ஒரு ரூபாய் கூட பணம் கிடைக்காது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்தியாவிலுள்ள நடித்த விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் மூன்று தவணைகளாக 6 ஆயிரம் ரூபாய் மத்திய அரசு தரப்பில் வழங்கப்படுகிறது. இந்த பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்து 12 ஆவது தவணைபணம் எப்போது […]
