Categories
மாநில செய்திகள்

புதியவகை கொரோனா…. வெளிநாட்டு பயணிகளை பரிசோதனை செய்ய வேண்டும்…. முதல்வர் ஸ்டாலின்..!!

விமானங்களில் வரும் வெளிநாட்டு பயணிகளை பரிசோதனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனா உள்ளிட்டா சில நாடுகளில் புதியவகை பிஎப். 7 கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக இந்தியாவில் 3 பேருக்கு புதியவகை கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் இருக்கவேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் பல்வேறு நாடுகளுக்கு மக்கள் சென்று தமிழகத்திற்கு வரக்கூடிய நிலையில், அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீண்டும் மாஸ்க் கட்டாயமாகிறது?…. வெளியான தகவல்..!!

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் மாஸ்கை கட்டாயமாக மத்திய அரசு முடிவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பிஎப்.7  எனும் கொரோனா வைரஸ் பரவும் நிலையில், மீண்டும் மாஸ்க் கட்டாயமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனைக்கு பிறகு அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. மாஸ்க் கட்டாயமாக்குமாறு மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்க வாய்ப்புள்ளது.

Categories
மாநில செய்திகள்

BREAKING : மீண்டும் மாஸ்க் கட்டாயமா?…. புதிய வகை கொரோனா பரவல்…. சற்று நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை..!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. சீனா உள்ளிட்டா சில நாடுகளில் புதியவகை கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு  அறிவுறுத்தி வருகின்றது. இந்த நிலையில் பல்வேறு நாடுகளுக்கு மக்கள் சென்று தமிழகத்திற்கு வரக்கூடிய நிலையில் அவர்கள் மூலமாக புதிய வகை உருமாறிய கொரோனா தொற்று பரவக்கூடாது என்பதற்காக தடுப்பு நடவடிக்கைகள் […]

Categories

Tech |