தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கணக்கிலுள்ள தனிநபர் விவரங்களை மாற்றிக் கொள்ளும் வசதி இருக்கிறது. இதற்கு பிஎப் நம்பரானது (UAN) ஆக்டிவேட் செய்திருக்க வேண்டும். ஆன்லைன் வாயிலாகவே பிறந்த தேதி, வயது ஆகிய விபரங்களை அப்டேட் செய்துகொள்ளலாம். இதற்கு சில ஆவணங்கள் கட்டாயம்: # பள்ளி, கல்விச் சான்றிதழ் # பிறப்புச் சான்றிதழ் # பாஸ்போர்ட் # அரசு துறை சான்றிதழ்கள் #டிரைவிங் லைசன்ஸ் # ESIC அட்டை # மெடிக்கல் சர்டிபிகேட் […]
