பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் ஒரு நாமினியை தங்களது கணக்கில் இணைக்க வேண்டும். ஏனென்றால் பிஃப் உறுப்பினர் ஒரு வேளை திடீரென இறந்து விட்டால் அவரது நாமினிக்குதான் பிஎஃப் பலன்கள் கிடைக்கும். எனவே நாமினியை தேர்வு செய்வது மிகவும் முக்கியமானதாகும். ஏற்கனவே நாமினியை தேர்வு செய்தவர்களுக்கு இதை அப்டேட் செய்யலாம். இந்த வருடத்திற்கான வருமான வரியை தாக்கல் செய்ய டிசம்பர் 31-ஆம் தேதி தான் கடைசி நாள். கால அவகாசம் முடியும் நிலையில், நிறைய பேர் வருமான […]
