2020-2021 ஆம் நிதியாண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதத்தை 8.5 சதவீதமாக வைத்திருக்க பிஎஃப் அமைப்பு முடிவு செய்திருந்தது. அதன்படி அந்த வட்டிப் பணம் ஜூலை மாதம் முதல் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவருக்கும் நிதி நெருக்கடி ஏற்பட்டதால் இந்த முடிவை மத்திய அரசு மேற்கொண்டது. கடந்த 2019-2020 நிதியாண்டுக்கான பிஎப் வட்டி பணத்தை பெற வாடிக்கையாளர்கள் 10 மாதங்கள் வரை காத்திருந்த நிலையில் நடப்பு […]
