PF கணக்கு வைத்திருக்கும் நபர்கள் தங்களின் கணக்கை ஆதார் கார்டுடன் கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி EPFO பயனாளிகள் தங்களது UAN v எண்ணை ஆதார் எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டும். அதற்கு முன்பு பிஎஃப் கணக்குடன் ஆதார் கார்டு இணைப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31-ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு பல்வேறு காரணங்களால் கடைசி தேதி நவம்பர் 30-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றே கடைசி நாள் […]
