ஒரு நிறுவனத்தில் நீங்கள் வேலை பார்த்துவிட்டு அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி வேறு நிறுவனத்தில் வேலை பார்க்கும் நபர் என்றால் இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வேலை நிறுத்தம் அல்லது வேலை கிடைக்க தாமதமானால் உங்களுடைய pf பணம் உங்களுக்கு கை கொடுக்கும். உங்களின் வேலைக்கு சேர்ந்த தேதி, மாதம், வருடம் மற்றும் வேலையில் இருந்து விலகிய தேதி, மாதம், வருடத்தை அப்டேட் செய்வது மிகவும் அவசியம். இபிஎஃப் இல் நீங்கள் வெளியேறும் தேதியை உங்கள் […]
