தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (இ பி எஃப்) வட்டியை 8.1 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது. இந்த வட்டி தொகையானது பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. இதன் மூலமாக சுமார் 6 கோடி வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருக்கும் பயனாளர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கான இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை. இருந்தாலும் விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 2021-2022 ஆம் நிதியாண்டு க்கு தொழிலாளர் வருங்கால […]
