பிஎஃப் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கான புதிய விதிகளை மத்திய அமைச்சர் தற்போது வெளியிட்டுள்ளார். வருங்கால வைப்பு நிதி என்பது அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் ஒரு ஓய்வூதிய சேமிப்பு திட்டம் ஆகும். இத்திட்டத்தில் முதலீடு செய்துள்ள ஒவ்வொரு நபரும் 60 ஆண்டுகள் கழித்து,ஓய்வு பெற்றபின் அல்லது அதற்கு முன்பாகவும் சேமிப்பு பணத்தை எடுத்துக்கொள்ளலாம். அவ்வாறு ஓய்வுபெறும் முன் EPF கணக்கிலிருந்து பணத்தை எடுக்க விரும்பினால், பிஎஃப் கணக்கு எடுப்பதற்கான நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டியது அவசியம். அந்த வகையில் பட்ஜெட் […]
