7 .5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் 9,981 மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.. சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கழக இயக்ககத்தில் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் பொன்முடி.. அப்போது அவர் அளித்த பேட்டியில், 2. 10 லட்சம் பொறியியல் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. 20 முதல் 23 […]
