மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று பா.ம.க தலைவர் கூறியுள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் சென்னை, காரைக்கால் போன்ற மாவட்டங்களில் கனமழையினால் பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக தடுப்பு அணைகள், பாலங்கள் சாலைகள் என அனைத்தும் சேதமடைந்துள்ளன. இதனை தொடர்ந்து விவசாய நிலங்களும் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கடுமையான இழப்பை சந்தித்துள்ளனர். மேலும் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் […]
