இந்திய தேர்தல் ஆணையம் ஹிமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் வருகிற 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவித்தது. வாக்குகள் எண்ணப்பட்டு டிசம்பர் 8- ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகள் தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஹிமாச்சல் பிரதேசத்திற்கு வந்துள்ளனர். அப்போது கொரோனா தொற்று பாதுகாப்பு விதிமுறைகளை கவனமாக பின்பற்றி தேர்தலை நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜ்குமார், சுதந்திரமான மற்றும் நியாயமான […]
