தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து தவறான வதந்திகளை பரப்பிய பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு அமீரகப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் அணிந்திருந்த ஆடை குறித்து ஒருவர் ட்வீட் செய்திருந்தார். அந்தச் ட்வீட் பதிவில் தமிழக முதல்வர் துபாய் செல்லும் போது அணிந்திருந்த ஜாக்கெட்டின் விலை ரூபாய் 17 கோடி என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் வெளியிட்டுள்ளார் என்று இருந்தது. அந்த தகவல் […]
