விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் நர்சிங் மற்றும் கேட்டரிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் 400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியின் சேர்மனும் பா.ஜ.க நிர்வாகியுமான தாஸ்வின் ஜான் கிரேஸ் கடந்த 6 மாதங்களுக்குமுன்னர் மாணவி ஒருவரிடம் வீடியோ காலில் நிர்வாணமாக ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. அந்த வீடியோ தற்போது சக மாணவிகளிடம் பரவியதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அக்கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவரும் இதுதொடர்பாக எழுதிய கடிதம் […]
