அரசு அமைப்புகள் ஊழலில் ஈடுபட்டுள்ளதாகவும், அதற்கு அதிகாரிகள் துணை போவதாகவும் பா.ஜ.க எம்.எல்ஏ கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள பா.ஜ.கவின் தேசிய கூட்டணி கட்சியை பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதாவது பா.ஜ.க எம்.எல்.ஏ ஹரிபூஷன் தாக்கூர் பச்சோல் பீகார் அரசாங்கத்திற்கு எதிராக குற்றம் சாட்டியுள்ளார். அவர் அரசு ஊழலில் சிக்கி உள்ளதாகவும், அதற்கு அதிகாரிகள் துணை போவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து எம்.எல்.ஏ […]
