மேற்கு வங்க சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று கூடியது. அப்போது பிர்பூமில் நடந்த வன்முறையில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டும் என பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் கூறினர். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பா.ஜ.க எம்.எல்.ஏ களுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி சட்டசபையே போர்க்களமாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் சட்ட சபையை […]
