Categories
தேசிய செய்திகள்

காரில் சென்ற பாஜக எம்.எல்.ஏ…. சட்டென நேர்ந்த விபத்து…. பின் நடந்த சம்பவம்….!!!!!

மகாராஷ்டிரா பா.ஜ.க எம்எல்ஏ ஜெய்குமார் கோர் சென்ற கார் நேற்றிரவு விபத்துக்குள்ளானது. அதாவது, மகாராஷ்டிரா புனே-பந்தர்பூர் சாலையில் சதாரா மாவட்டத்தில் மால்தான் அருகில் கார் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. அந்த காரில் சென்ற எம்எல்ஏ ஜெய்குமார் உள்ளிட்ட 4 பேரும் காயமடைந்த நிலையில், புனே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஜெய்குமார் கோர் சுய நினைவுடன் இருக்கிறார். அவருக்கு மார்பில் லேசான காயம் ஏற்பட்டு உள்ளது.  அத்துடன் நாடித் துடிப்பு, ரத்த அழுத்தம் சீராக இருக்கிறது […]

Categories

Tech |