பா.ஜனதா கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்ட பா.ஜனதா கட்சியினர் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாவட்டத் தலைவர் மகாராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் கணேசமூர்த்தி, முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் பா.ஜனதா கட்சியினர் வண்ணார்ப்பேட்டை மேம்பாலம் பகுதியில் ஊர்வலமாக அண்ணாசாலை, அறிவியல் மையம் ரோடு, கொக்கிரகுளம் மெயின் ரோடு வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு […]
