Categories
Tech டெக்னாலஜி

அடடே! ஜிமெயிலில் இத்தனை வசதிகள் இருக்கிறதா….? இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே….!!!!

இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு பல்வேறு வகையான முறைகள் இருக்கிறது. இதில் காலம் காலமாக தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு ஜிமெயில் தான் பலராலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஜிமெயில் நிறுவனத்தில் நாம் அனுப்பும் மெசேஜ்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என்ற சந்தேகம் பலருக்கும் சில சமயங்களில் வந்துவிடும். ஒருவேளை நீங்கள் அனுப்பும் மெசேஜ்கள் பாதுகாப்பாக இருக்கிறதா என்ற சந்தேகம் இருந்தால் அதை சரி செய்யும் நடைமுறைகள் குறித்து தற்போது பார்க்கலாம். அதற்கு முதலில் நீங்கள் gmail பாக்ஸை […]

Categories
Tech டெக்னாலஜி

FACEBOOK பயனாளர்களே…. உடனே இத செய்யுங்க…. இல்லனா மிகப்பெரிய ஆபத்து….!!!!

உலக அளவில் பல கோடி வாடிக்கையாளர்களால் சமூக வலைதளமான பேஸ்புக் பயன்படுத்தப் படுகிறது. இந்த பேஸ்புக் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மெட்டா நிறுவனம் தற்போது ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்போது ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் அதிகரித்ததால் ஆன்லைன் மோசடிகளும் அதிகரிக்க தொடங்கி விட்டது. சமீபத்தில் சேவா என்ற தொழில்நுட்ப வைரஸ் குறித்த தகவல் வெளியானது. இந்த சேவா வைரஸ் ஹேக்கர்களால் உருவாக்கப்பட்டது. இதை பயன்படுத்தி நம்முடைய தரவுகளை திருடுகிறார்கள். அதோடு வங்கி கணக்கில் இருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே உஷார்…. இதை யாரிடமும் சொல்லாதீங்க…. இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி எச்சரிக்கை….!!!!

இன்ஜினியரிங் கவுன்சிலிங் விண்ணப்பித்த மாணவர்கள் தங்களின் பயனர் எண்,கடவுச்சொல் ஆகியவற்றை யாரிடமும் பகிர வேண்டாம் என்று தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் பங்கேற்க இதுவரை 1.90 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 110டிஎப்சி என்ற உதவி மையங்களுக்கு சென்று மாணவர்கள் விபரங்களை தெரிந்து கொள்ளும் வகையிலும் அங்கிருந்தே விண்ணப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே சிலர் டிஎப்சி மையத்திலிருந்து பேசுவதாக கூறி மாணவர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த பாஸ்வேர்ட் தான்…. இந்தியாவில் அதிகம் பயன்படுத்துறாங்க…. ஆய்வில் தகவல்…!!!

இன்றைய டிஜிட்டல் உலகில் மின்னஞ்சல், செல்போன் , டிஜிட்டல் பேமெண்ட்ஸ், சமூக வலைத்தளங்கள் என அனைத்திற்கும் கடவுச்சொல்லான “பாஸ்வேர்ட்” மிகவும் அவசியம். அதை கொண்டு தான் பயனர்கள் அனைவரும் அனைத்திலும் லாக்-இன் செய்ய முடியும். இந்த நிலையில் இந்தியாவில் பொதுவாகவும், பிரபலமாகவும் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்ட் என்ன என்பதை ஆய்வு மூலம் NordPass என்ற நிறுவனம் கண்டறிந்து சொல்லியுள்ளது. பாஸ்வேர்டுகளை பயனர்கள் நிர்வகித்துக் கொள்வதற்கான சேவையை இந்த நிறுவனம் வழங்குகிறது. அதன்படி, “password” என்ற சொல்லை தான் இந்தியாவில் […]

Categories
பல்சுவை

இந்த பாஸ்வேர்ட் வச்சிருக்கீங்களா…. உங்க தகவல திருடிருவாங்க…. உடனே மாத்திருங்க….!!

தகவல்கள் எளிதில் திருடும் படியான மிகவும் எளிமையாக வைக்கப்பட்டிருக்கும் பாஸ்வேர்டு பட்டியல் வெளியாகியுள்ளது. ஸ்மார்ட் போன்கள் வந்ததிலிருந்து அனைத்துமே டிஜிட்டல் மயமாக மாறிவிட்டது. அதோடு அவற்றிற்கு என்று தனியாக யூசர் நேம் பாஸ்வேர்ட் என அனைவரும் வைத்திருப்போம். இதில் பாஸ்வேர்டுகளை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாது என்பதற்காக பலரும் மிகவும் எளிமையான பாஸ்வேர்டுகளை வைத்திருப்போம். அது நமக்கு உபயோகப்படுகிறது என்றாலும் நமது தகவல்களை திருட நினைக்கும் ஹக்கர்களுக்கும் மிகவும் உபயோகமான ஒன்றாக அமைந்து விடுகிறது. பண பரிவர்த்தனை செய்யும் […]

Categories

Tech |