நண்பர்களின் நெட்பிளிக்ஸ் பாஸ்வேர்டைப் பயன்படுத்தி இதுவரையிலும் திரைப்படங்களைப் பார்த்து பயன்பெற்று இருப்பீர்களேயானால், அது 2023ம் வருடம் துவக்கத்தில் இயலாமல் போகலாம். 2023ம் ஆண்டு துவக்கத்தில் இருந்து நெட்ஃபிளிக்ஸ் பயனாளர்கள் தங்களது பாஸ்வேர்டுகளை பிறருடன் பகிர்ந்துகொள்ள தனியே கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக கடந்த அக்டோபர் மாதம் அந்நிறுவனம் தன் பங்குதாரர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. பாஸ்வேர்ட் எனப்படும் கடவுச்சொல் பகிர்வதை தடுக்கக்கூடிய திட்டத்தை நெட்பிளிக்ஸ் சென்ற மார்ச்மாதம் அறிவித்தபோது, மிகப் பெரிய பின்னடைவை சந்தித்தது. இந்த நிலையில் தன் […]
