Categories
மாநில செய்திகள்

பிரியாணி பிரியர்களுக்கு….. ‘பிரியாணி தினம்’ கொண்டாட அழைப்பு….. பிரபல நிறுவனம் அழைப்பு….!!!

இந்தியாவின் பிரபல பாஸ்மதி அரிசி பிராண்ட் தாவத் ஜூலை 3 அன்று உலக பிரியாணி தினம் கொண்டாட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது. தாவத் அரிசி பிராண்ட் சார்பில் வெளியிடப்பட்ட யூடியூப் ப்ரோமோஷன் ஒன்றில் இதனை தெரிவித்துள்ளன. இந்த பிராண்டை தயாரித்து வரும் எல்டி புட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரியாணி மீதான பிரியம் என்பது சர்வதேச அளவிலான உணர்ச்சியாக உள்ளது. நாடுகள் கடந்து கலாச்சாரங்கள் கடந்து அனைத்து வயதினருக்குமானதாக இருக்கிறது என்று தெரிவித்தார். ஒரு […]

Categories
உலக செய்திகள்

இந்தியா-பாகிஸ்தானுக்கிடையே மீண்டும் பிரச்சனையா…? கால அவகாசம் கொடுத்த ஐரோப்பிய ஒன்றியம்…. சுமூக முடிவை எடுத்த இருநாடுகள்….!!

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் விளைவிக்கப்படும் பாஸ்மதி அரிசி குறித்த விவகாரத்தில், “பாஸ்மதி அரிசி” இருநாடுகளுக்கும் சொந்தம் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் நாடுகளின் எல்லைப் பகுதியான பஞ்சாப்பில் பாசுமதி அரிசி பயிரிடப்படுகிறது. இதனால் 2 நாடுகளுமே பாசுமதி அரிசியின் மீது சொந்தம் கொண்டாடுகிறது. இதற்கிடையே இந்தியா அரிசியை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஆண்டுதோறும் சுமார் 6.8 பில்லியன் டாலர்களை சம்பாதிக்கிறது. மேலும் பாகிஸ்தான் சுமார் 2.2 பில்லியன் டாலர்களை அரிசி ஏற்றுமதி செய்வதன் மூலம் சம்பாதிக்கிறது. இந்நிலையில் ஐரோப்பிய […]

Categories

Tech |